Jul 21, 2019, 11:30 AM IST
ஒரே ஒரு பேன், ரெண்டே டியூட் லைட் உள்ள முதிய தம்பதியர் வசிக்கும் கிராமவாசி ஒருவரின் சின்னஞ்சிறு வீட்டுக்கு மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? கொஞ்ச நஞ்சமல்ல... 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய் மட்டும் தானாம். இந்தப் பணத்தை சாமான்யன் கட்ட முடியுமா?முடியாததால், மின் இணைப்பை துண்டித்து விட்டமின் துறை அதிகாரிகள், பணத்தை கட்டினால் மட்டுமே மீண்டும் இணைப்பு என்று கூறி அந்த முதிய தம்பதியரை அலைக்கழிக்கின்றனராம். இந்தக் கூத்து உத்தரப் பிரதேசத்தில் தான் நடந்துள்ளது. Read More
Jan 23, 2019, 19:18 PM IST
வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தால் கூட இந்தத் தொகையை கட்டமுடியாது, என்று அங்கலாய்க்கிறார் அப்துல் பாஷித். அவரது வீட்டுக்கு மின்கட்டணமாக 23,67,71,524 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. Read More